Dec 11, 2012

‘காப்பித்திலகம்’ கருந்தேள் அடித்த காப்பி.

நண்பர்களே...
போன பதிவில் என் மீது  ‘காப்பித்திலகம்’ கருந்தேள் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக
பேஸ் புக்கில் கூறிய குற்றச்சாட்டை படித்திருப்பீர்கள்.
 ‘காப்பித்திலகம்’கருந்தேள் குறிப்பிட்ட ஆங்கிலப்பதிவை படிக்கச்சொல்லி ஹேராம் = 003வது பதிவிலேயே லிங்க் கொடுத்திருந்த செய்தியை வெளியிட்டு  
‘காப்பித்திலகம்’ கருந்தேளின் பொய் பிரச்சாரத்தை முனை முறித்து விட்டிருந்தேன்.


ஹேராம் = 003 பதிவில் ஹேராம் ஆங்கில விமர்சனங்களை படிக்குமாறு நான் விடுத்த வேண்டுகோளும்...இணைப்பும் இதோ...


விக்கிப்பீடீயாவில் ஹேராம் பற்றி மிகச்சிறந்த விமர்சனம் இணைத்துள்ளார்கள்.
தயவு செய்து அதை முழுக்க படித்து விடுங்கள்.

1. இருபது சேப்டர்கள் உள்ள மிக நீண்ட ஆய்வு இது....
http://theseventhart.info/2008/06/20/hey-ram-an-analysis-part-120/

2. அமெரிக்க பேராசிரியரின் பதிவு இது....
http://www.uiowa.edu/~incinema/HEYRAM.html


3. எனது ஹேராம் பதிவுகள்.

எனது பதிவையும் உள்ளடக்கிய மூன்று பதிவுகளுமே ‘ஹேராம்’ திரைப்படத்திற்கு  
'Bun & Butter' மாதிரி   'Complimentary'தான்.
ஹேராம் பதிவுகளுக்கிடையில் 'Conflict' ஆக்க முயற்சி செய்த 
 ‘காப்பித்திலகம்’ கருந்தேளின் பேராசை பலிக்காமல் அம்மணமாகி விட்டது.

ஆனால் இந்த  ‘காப்பித்திலகம்’ கருந்தேள், 
எனது ஹேராம் பதிவையும் படிக்கவில்லை...
 ‘செவன்த் ஆர்ட்’ எழுதிய ஹேராம் பதிவையும் படிக்கவில்லை என தெளிவாகிறது.
இரண்டையும் படித்திருந்தால் எனது பதிவுகள் வேறுபட்டிருக்கும் உண்மை தெரியும்...புரியும்.

ஆனால் ஒன்று... 
எனது மேல் இருந்த காழ்ப்புணர்ச்சியில் ‘செவன்த் ஆர்ட்’  எழுதிய ஹேராம் பதிவை பாராட்டி விட்டது  ‘காப்பித்திலகம்’ கருந்தேள்.

நான் எழுதிய ஹேராம் = 001 பதிவில்  ‘காப்பித்திலகம்’ கருந்தேள் போட்ட கமெண்ட் இதோ...

படத்துல வர்ர முஸ்லிம் டைலர் கொலையாளி. முஸ்லிம்கள் தெளிவா ஸ்கெட்ச் போட்டு கழுத்தை அறுப்பானுங்க. அய்யரு ஈரோ பாலைவனத்துல டுப்பாக்கியோட போஸ் குடுப்பாரு. அதாவது பாப்பான் பொங்கிட்டானாம். ஆரெஸ்ஸெஸ் மானிஃபெஸ்டோல இந்தப்படத்தைத்தான் பரிந்துரைக்கிறாங்களாமே? பெர்க்மேன், ஃபெலினியெல்லாம் இந்தப் படத்த நல்லவேளை பார்க்கல. பார்த்திருந்தா பிலிம் ரோல்லயே தொங்கிருப்பாங்க

 ‘காப்பித்திலகம்’ கருந்தேளின் காழ்ப்புணர்ச்சியும், சுய முரண்பாடும் 
இப்போது விளங்குகிறதா ?. 

கருந்தேளுக்கு காப்பித்திலகம் என பட்டம் கொடுத்த காரணம் இதோ...

‘நாட் ஒன் லெஸ்’ [ Not One Less  \ 1999 \ Chinese \ Directed by : Zhang Yimou ] என்ற திரைப்படத்தை  பார்க்காமலேயே, 
விக்கிப்பீடீயாவை மொழிபெயர்த்து பதிவெழுதியது ‘காப்பித்திலகம்’ கருந்தேள்.
கூடவே  ‘மாவோ’ பற்றிய எதிர்மறையான கட்டுரையையும் மொழி பெயர்த்து
ரெண்டையும் இணைத்து இப்படம் மாவோ செய்த அட்டூழியங்களை எடுத்துக்காட்டுகிறது என கன்னாபின்னாவென்று உளறி பதிவு போட்டிருந்தது.

 ‘மாவோ’ இன்றி  ‘மக்கள் சீனம்’ இல்லை.
மாவோவை பற்றித்தெரியாமலே சீனா வரலாறை பற்றிப்பேச முயற்சித்த உலகிலேயே முதல் வடி கட்டின முட்டாள் ‘காப்பித்திலகம்’ கருந்தேள்தான்.  

‘நாட் ஒன் லெஸ்’ என்ற திரைப்படத்தை எனது சொந்த செலவில் கோவையில் திரையிட்டு அப்படத்தை ஆய்வு செய்து ஏற்கெனவே பேசியிருந்தோம்.
விழாவில் கோவையிலுள்ள மிகப்பெரிய கம்யூனிஸ்ட் மேதைகள் கலந்து கொண்டு பேசினார்கள்.
 ‘மாவோவை’ பிடிக்காதவர்கள் கூட அவ்விழாவில் கலந்து கொண்டு பேசினார்கள்.
விழாவில் பேசிய அனைவரும் இப்படம்  ‘மாவோவின்’ பாதையிலிருந்து சீனா விலகிச்சென்றதன் சீரழிவை பேசுகிறது என்ற கருத்தையே வழி மொழிந்திருந்தனர்.

 ‘காப்பித்திலகம்’ கருந்தேள்  ‘நாட் ஒன் லெஸ்’ படத்தை பார்க்காமல், 
விக்கிப்பீடீயாவை அப்படியே காப்பியடித்து பதிவெழுதிய கருந்தேளின் வண்டவாளத்தை தெரிந்து கொண்டாலும்,
அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல்,
 ‘நாட் ஒன் லெஸ்’ பதிவின் பின்னூட்டத்தில்... படத்தின் மையக்கருத்தை எடுத்துரைத்தேன்.
நான் தெரிவித்த கருத்தை வழக்கம் போல் காட்டுத்தனமாக எதிர்த்தது.
கருந்தேளின் நண்பர் கணேசன் என்பவர் எனது வாதத்துக்கு ஆதரவு தெரிவித்து,
வலுவூட்டவே ஜகா வாங்கி விட்டது  ‘காப்பித்திலகம்’ கருந்தேள்.
 “மாவோ இருந்த காலத்தில் நான் பொறக்கவேயில்லை” என்ற  ‘சொத்தை வாதத்தை’ வைத்து விவாதத்தை முடித்துக்கொண்டது  ‘காப்பித்திலகம்’ கருந்தேள்.

 ‘காப்பித்திலகம்’ கருந்தேள் விக்கிப்பீடீயாவை காப்பியடித்ததை எப்படி கண்டு பிடித்தேன் என்பதை சொல்கிறேன்.
 ‘நாட் ஒன் லெஸ்’ படத்தில் ஒரு அழகான மலை கிராமம் வரும். 
அதன் தலைவராக ஒரு காரெக்டர் வரும்.
நீங்கள் இப்படத்தை பார்த்து பதிவெழுதினால் அந்த காரெக்டரை எப்படி குறிப்பிடுவீர்கள்?.
பஞ்சாயத்து தலைவர், கிராமத்தலைவர் அல்லது ஊராட்சித்தலைவர்... 
இப்படி ஏதாவது ஒன்றை குறிப்பிடுவீர்கள்.
ஆனால் இந்த  ‘காப்பித்திலகம்’ மேயர் என குறிப்பிட்டது.
இந்தியாவில், எந்த கிராமத்தில் தனது தலைவரை மேயர் என்று குறிப்பிடுகிறார்கள் ?.
இந்த  ‘காப்பித்திலகம்’ விக்கிப்பீடீயாவில்  ‘மேயர்’ எனக்குறிபிடப்பட்டு இருந்ததால்,
கொஞ்சம் கூட யோசிக்காமல் அப்படியே தனது மொழிபெயர்ப்பு பதிவில்  ‘மேயர்’ என்றே குறிப்பிட்டு விட்டது.   

ஒரு படத்தைப்பார்க்காமலே, விக்கிப்பீடீயாவை காப்பியடித்து எழுதும் 
 ‘காப்பித்திலகம்’ கருந்தேள் மற்றவர்களையும் காப்பி... காப்பி... என எழுதி 
குற்ற உணர்ச்சியை களைந்து கொள்கிறது.

 ‘காப்பித்திலகம்’ கருந்தேள் தான் செய்யும் தில்லுமுல்லுகளை மற்றவர்களும் செய்வார்கள் என்றெண்ணுகிறது.
எனவேதான், 
தமிழ்ப்பட இயக்குனர்கள்,நடிகர்களை காப்பி...காப்பி என எழுதித்தள்ளி தொடர்ந்து அராஜகம் செய்து வருகிறது  ‘காப்பித்திலகம்’ கருந்தேள்.
 ‘காப்பித்திலகம்’ கருந்தேளின் மற்றப்பதிவுகளை ஆய்வு செய்தால் இன்னும் காப்பி ரகசியங்கள் வெளிப்படலாம்.
இனி  ‘காப்பித்திலகம்’ கருந்தேள், 
காப்பி என வாயைத்திறந்து பாடாது.

 ‘காப்பித்திலகம்’ கருந்தேள் செய்யும் மற்றொரு அராஜகம்...
பதிவர் ஜாக்கி சேகரை தொடர்ந்து ‘ஓட்டும்’ இந்த வீராதி வீரர்கள்.... 
 ‘சின்மயி விவகாரத்தில் கைது’ என்ற செய்தி வந்ததுமே பம்மி விட்டார்கள்.
கைது செய்யப்பட்டவர்கள் ஜாமீனில் வந்ததும் வீரம் முளைத்து விட்டது.
மீண்டும்  ‘ஓட்ட’ ஆரம்பித்து விட்டார்கள். 

இதோ... ‘காப்பித்திலகம்’ கருந்தேளின் மற்றொரு சாகச பம்மல்...
 ‘காரெக்டர்’ [ Character \ 1997 \ Dutch & Belgiam \ Directed by Mike Van Diem ] என்ற படத்துக்கு  ‘காப்பித்திலகம்’ கருந்தேள் பதிவெழுதியபோது, நான் பின்னூட்டத்தில் ஒரு கேள்வி கேட்டேன்.
படத்தின் கதாநாயகன் தனது தந்தையை கொலை செய்தானா ? இல்லையா ?
இன்று வரை அதற்கு பதில் இல்லை.
ஏன் சொல்ல முடியவில்லை ?
சினிமா மொழி தெரிந்தால் மட்டுமே அதற்கு விடையளிக்க முடியும்.

சாரு மட்டுமல்ல...அந்த கோஷ்டிக்கே சினிமா தெரியாது.
எல்லாமே அரைவேக்காடு ஜல்லிகள். 

இனி  ‘காப்பித்திலகம்’ கருந்தேளுக்கு பதில் எழுதி, 
தரம் தாழ விருப்பமில்லை.


 ‘காப்பித்திலகம்’ கருந்தேள் செய்கைக்கு... 
பட்டுக்கோட்டையார் பாடல் அப்படியே பொருந்தி வருகிறது.
பாடலை காணொளியில் காண்க...  




‘காப்பித்திலகம்’ கருந்தேள் என்கிற ராஜேசுக்கு ...குட் பை


நண்பர்களே...அடுத்து  ‘ஹேராம்’ பதிவில் சந்திப்போம்.

    

24 comments:

  1. ஹி...ஹி... இவனுகளெல்லாம் ஏதாவது நொட்டை சொல்லி அரற்றிக் கொண்டிருக்கத்தான் லாயக்கு.... லூஸ்ல விடுங்க... முன்பு உங்களுக்கு ஏற்பட்ட போலி ஐ.டி பிரச்சனைக்கும் இந்தத் தேளுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்குதா...?

    ReplyDelete
    Replies
    1. போலி ஐ.டி.கிரியேட் பண்ணி வம்பிழுத்ததின் சூத்ரதாரியே ‘காப்பித்திலகம்’ கருந்தேள்தான்.

      Delete
  2. அன்பின் உலக சினிமா ரசிகன்..நம் எதிரி நமக்கு நிகராய் இருக்க வேண்டும்...மொக்கை பசங்களுக்கு எல்லாம் பொங்கிகொண்டு...விடுங்க நமக்கு அவ்வளவு வேலை இருக்கு...திரும்பவும் சொல்கின்றேன்.. நம் எதிரி நமக்கு நிகராய் இருக்க வேண்டும்... அட worth வாவது இருக்க வேண்டும்... அதை மட்டும் மனதில் நிறுத்திக்கொள்ளுங்கள்...

    பிரியங்களுடன்
    ஜாக்கிசேகர்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஜாக்கி.

      ‘காப்பித்திலகம்’ கருந்தேளிடமிருந்து ஒதுங்கி விட்டேன்.

      இந்தப்பதிவுதான் ‘அந்தப்பெயரை’ எழுதும் கடைசிப்பதிவு.

      Delete
  3. அண்ணே தேள் சைட்ல அவரும், அவங்க கோஷ்டியும் வழக்கம் போல பஜனைய ஆரம்பிச்சிட்டாங்க. சொறிஞ்சு சுகம் காணட்டும்.

    ஏன் அவருக்கு கமல் மேல காண்டுன்னு நாம சொன்னதுக்கு அவரே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்து இருக்காரு பாருங்க...

    //காரணம் - நான் சாருவின் நண்பன் + நான் கமலை விமர்சிக்கிறேன்.//

    அந்த '+' க்கு அர்த்தம் 'அதனால'.

    //கமலை எவனும் விமர்சனம் பண்ணக்கூடாதுன்னு வெறித்தனமா நினைப்பதற்குப் பதில், நடுநிலையோடு இருங்க.//

    இதையே தான் நாங்களும் உங்களுக்கு சொல்றோம் கருந்தேள். சாருவுக்கு கமலை பிடிக்காது அப்படீன்றதுனால, கமல் என்ன செஞ்சாலும் கிழிப்பேன்னு வெறித்தனமா அலையறதுக்கு பதில் நீங்களும் நடுநிலையோடு இருங்க.

    //இந்த போலி ஐடி கும்பல் என் ப்ளாக் பக்கம் வராது. வந்தா ரெண்டா கிழிப்பேன்.//

    சின்னகவுண்டர் படத்துல மனோரமா கிட்ட கவுண்டமணி சொல்றது தான் ஞாபகம் வருது, "ஆத்தா நீ சிரிக்காத. எங்களுக்கு பயமா இருக்கு."

    ReplyDelete
    Replies
    1. கருந்தேள் ஒரு காப்பிதான் என்பதை விளக்கி விட்டேன்.
      இனி நேர்மையாளரிடம் அதன் ஆட்டம் எடுபடாது.

      இருந்தாலும் காப்பின்னா என்னவென்றே தெரியாத மாதிரி நடிக்கும்.
      வஞ்சகமாய் வலையை விரிக்கும்.
      அந்த மாய்மாலத்தில் மயங்கி ஒரு சிறு கூட்டம் சுற்றி இருக்கும்.
      அவர்கள் கருந்தேளை ஒழிக்கும் திருப்பணியை செவ்வனே செய்து முடிப்பார்கள்.

      Delete
  4. Read both of your posts, I don't like the way you have mentioned in one your earlier post comments(running in the bangalore streets) apart from that yours was a gentleman reply! . I didn't read the seventhartinfo but I can say your Heyram analysis is excellent. Actually it is teaching me how to watch a movie. Please continue it and continue writing for more movies ! Thank you sir

    ReplyDelete
    Replies
    1. நண்பரே, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      Delete
  5. அண்ணே 'மீண்டும் மீண்டும் சிரிப்பு' வேணும்னா FB கருந்தேள் பக்கத்துக்கு போங்க. இது லேட்டஸ்ட்.

    //சாருவுக்கு கமலைப் பிடிக்காது - அதுனால எனக்கும் புடிக்காதுன்னு உளறிக்கிட்டு திறியிறானுங்க சில வெண்ணைங்க.//

    உளறலோ, பிளிறலோ அது தான் உலகறிஞ்ச உண்மை. கமலை மட்டும் தான் நான் (கடுப்புடன்) விமர்சிப்பேன்னு சொல்ற இந்த 'நடுநிலை நாயகம்', சாருவை என்னைக்காவது எதிர்மறையா விமர்சித்து இருப்பாரா? இல்லையே. காரணம், சாரு மேல இவருக்கு இருக்குற கண்மூடித்தனமான பக்தி தானே? அது சரின்னா, கமல் மேல வெறியோட இருக்கக்குறவங்களை திட்ட இவருக்கு என்ன யோக்கியதை இருக்கு? கமல் ரசிகர்கள் மட்டும் நடு நிலையோடு இவருடைய அபத்த விமர்சனத்தை ஏத்துக்கனுமாம். கமலை விமர்சனம் செஞ்சா, அதே போல எல்லாரையும் (சாரு உட்பட) விமர்சனம் செய்ங்க. அப்போ தான் யாரையும் விமர்சிக்க நீங்க தகுதியான ஆளு. சாரு வோட நித்தி மேட்டர், சாட் விவகாரம், இன்னும் பல காமெடிங்க எல்லாத்துலேயும் உலகமே கை கொட்டி சிரிப்பா சிரிச்சுது. அப்போ எல்லாத்தையும் மூடிக்கிட்டு கமுக்கமா தானே இருந்தீங்க. அப்போ எங்க போச்சு உங்க 'நடுநிலைமை' விமர்சனம்?

    //நேரடியா என்னாண்ட பேச இவங்களுக்கு பாயிண்ட் லேது.//

    கமலை தாக்கி விமர்சனம் பண்றதை தவிர வேற என்ன பாயின்ட் தேளு உங்க கிட்ட மட்டும் இருக்கு? நீங்க என்ன அவ்வளவு பெரிய அப்பாடக்கரா?

    ReplyDelete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. நண்பரே...

      இவர்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டேன்.
      அடுத்தப்பதிவுக்கு தயாராகி கொண்டு இருக்கிறேன்.

      எனக்கு ஆதரவாக கருத்துக்கள் தெரிவித்தமைக்கு நெஞ்சார்ந்த நன்றி.

      Delete
  7. சரி விடுங்க அண்ணா..நீங்க எழுதுங்க..நாங்க இருக்கோம் ஆதரவுக்கு..
    இந்த விஷயம் உங்களை ரொம்ப பாதிச்சு, எழுதறதுல தடை வரக்கூடாது..தொடர்ந்து எழுதி வெற்றியைத் தொடருங்கள்.இது என் அன்பு வேண்டுக்கோள்..அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.நன்றி.

    ReplyDelete
    Replies
    1. தம்பி உடையான் படைக்கு அஞ்சான்.

      அடுத்தப்பதிவை அசத்துகிறேன் கண்ணா...

      Delete
  8. சார்,
    ரொம்ப நல்ல முடிவு. ஜாக்கி சொல்லற மாதிரி உங்க கூட போட்டி போடுறதுக்கு ஒரு தகுதி வேனும். அது அவருக்கு சுத்தமா இல்லை. மற்றும் ஒரு விண்ணப்பம், முடிஞ்சா அந்த கோமாளி கும்பலை மொத்தமா FB'ல இருந்து ப்ளாக் செஞ்சுடுங்க. இல்லாட்டி உங்களுக்கு தொடர்ந்து மன உளைச்சல் குடுத்துகிட்டே இருப்பாங்க . உங்க சினிமா பதிவை படிக்க ஆயிரம் பேர் இருக்காங்க, அந்த முனு, நாலு கோமாளிகளுக்காக நீங்கள் இவ்வளவு மென கெட வேண்டாம் .அவனுக பின்னாடி நீங்க போன்னேங்கனா , உங்க பொன்னான நேரத்தை தான் வீண் அடிப்பீங்க, அவனுக எதிர் பார்க்கிறதும் அது தான்.
    யாரவது பிரபலமா இருக்கிற, ரொம்ப நல்லா சினிமாவை புரிஞ்சு எழுதுற ஆளுங்க கூட வம்பு இழுத்து அவங்களை எழுத விடாம பண்ணுறது தான் இவங்க மெயின் ஏயம். ஜாக்கி கூட வம்பு இழுத்தாங்க, அவர் கண்டுக்கவே இல்லை, இப்ப உங்களை டார்கெட் பண்ணுறாங்க. அவங்க வலையில நீங்க விழ வேண்டாம்.

    உங்க ஹேராம் தொடர் ஆரம்பிக்கும் போது நான் மிகவும் வெறுத்த தமிழ் படம் என்றால் அது "ஹேராம்" தான், உங்கள் பதிவில் கூட சொல்லி இருந்தேன் . இப்பொழுது எனது சிறந்த 3 தமிழ்பட லிஸ்டில் ஹேராம் உண்டு . அது தான் உங்கள் தொடரின் வெற்றி. சாதாரண தமிழ் சினிமா ரசிகன் தனது சினிமா அறிவை மேன்படுத்த உங்க தொடர் ஒரு பெரிய துண்டுகோள்.

    சாரு, சாரு என்று இவர்கள் ஜல்லி அடிப்பது எதற்கு என்றால், சாருவை புகழந்து எழுதி, கமலை, மிஷ்கினை திட்டி எழுதி எப்படியாவது சாரு ப்ளாக்கில் தங்களது லிங்க் வர வைத்து விட வேண்டும் என்பதற்கு தான். இந்த அரசியலில் கடைசியில் பாலா விழுந்தது தான் பெரிய சோகம். மற்றபடி அந்த கோமாளி கும்பலுக்கு சாரு மீது பெரிய பக்தி எல்லாம் கிடையாது. சாரு மட்டும் இனி மேல் பதிவுகளின் லிங்கை தனது ப்ளாக்கில் தர மாட்டேன் என்று சொல்லட்டும் , கல் எறிஞ்ச காக்கா மாதிரி எல்லாம் பறந்து போயிடுவாங்க, போய் ஞானி , இல்லாட்டி ஜெமோ கிட்ட ஒட்டிகிடுவாங்க .

    ReplyDelete
    Replies
    1. நண்பரே...

      ///உங்க ஹேராம் தொடர் ஆரம்பிக்கும் போது நான் மிகவும் வெறுத்த தமிழ் படம் என்றால் அது "ஹேராம்" தான், உங்கள் பதிவில் கூட சொல்லி இருந்தேன் . இப்பொழுது எனது சிறந்த 3 தமிழ்பட லிஸ்டில் ஹேராம் உண்டு . அது தான் உங்கள் தொடரின் வெற்றி. சாதாரண தமிழ் சினிமா ரசிகன் தனது சினிமா அறிவை மேன்படுத்த உங்க தொடர் ஒரு பெரிய துண்டுகோள்.///

      இது போதும்.
      என் உழைப்புக்கு கிடைத்த வெற்றியாக இதை கருதுகிறேன்.

      இதை தக்க வைத்துக்கொள்ள மேலும் உழைத்து பதிவை மேம்படுத்துவேன்.




      Delete
  9. Dear Sir,

    I never expected you to stoop so below. It seems nowadays the blog world is becoming more of a personal war where one hurls abuses on another and then there are responses etc. Blogs, when properly used, are a wealth of information. I am a fan of your Hey Ram series - PLEASE CONCENTRATE ON USING YOUR BLOGS AS A SOURCE OF INFORMATION THAT GIVE JOY AND SATISFACTION TO OTHERS . IT IS BENEATH YOUR DIGNITY TO KEEP RESPONDING TO UNNECESSARY THINGS - IT IS WASTE OF TIME TO YOU AND THE READERS OF YOUR BLOGS. I WANT YOU TO KEEP CONTINUING YOUR WORK ON ALL GOOD CINEMA OF EVERY PART OF THE WORLD. IT IS A HUMBLE REQUEST.

    ReplyDelete
    Replies
    1. நண்பரே...
      தங்கள் கருத்துக்கு மதிப்பளிக்கிறேன்.

      இருந்தாலும் எனது பதிவைக்காப்பி எனச்சொல்லி பிரச்சனை வரும் போது
      எதிர் வினையாற்றியே தீர வேண்டும்.
      ஏனென்றால் உண்மை செருப்பு போட்டுக்கிளம்புவதற்குள் பொய் உலகம் சுற்றி வந்து விடும்...என்பது தங்களுக்குத்தெரியாதது அல்ல.

      Delete
  10. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
    Replies
    1. /// எவன்டா அந்த சாரு? ஜெயகாந்தன், சுஜாதா, பாலகுமாரன், வைரமுத்து, வாலி, ஜெயகாந்தன், ராஜேஷ்குமார்,கண்ணதாசன், கல்கி, கலைஞர்.இவர்களைவிட பெரிய எழுத்தாளரா,கவிஞரா. சிண்ணபசங்களோட கூட்டுசேர்ந்துகிட்டு செக்ஸ் அரட்டை அடிச்சா எழுத்தாளர் இலக்கியவாதி ஆயிடுவாரோ. அவர்(அரைவேக்காடு)எண்ண அவ்ளோபெரிய அப்பாடக்கரா. அந்தாளே ஒரு சொரிநாய். அவருக்கு சொரிஞ்சிவிடர நாய் அந்த தேள் ///

      நண்பர் பழனி மன்னிக்க வேண்டும்.
      உங்கள் பின்னூட்டத்தில் ஆட்சபேகரமான ஒரு வார்த்தை இருந்ததால் அதை நீக்கி வெளியிட்டுள்ளேன்.

      Delete
  11. சாரு & கருந்தேள்...

    உங்களின் பாவங்கள் மன்னிக்கப்பட வேண்டுமாயின் சென்னை முழுவதும் விஸ்வரூபம் பட போஸ்டர்களை ஒட்டுங்க....

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே...

      இனி இவர்களை விமர்சிக்கக்கூடாது.
      நம்மை திசை திருப்ப இடம் கொடுக்கக்கூடாது.

      Delete
  12. " ஆனா எனக்கு ஒன்னு புரியல நான் கண்மூடித்தனமா கமலை ஆதரிக்க மாட்டேன். விமர்சனம் வைப்பேன். ஆனா, கமலை இதுவரை ஒரு விமர்சனம் கூட செய்யாமல் ஆதரிக்கும் நீங்கள், அப்படித்தான் நானும் இருக்க வேண்டும் என்று எப்படி நினைக்கலாம்? அதுதான் உங்களுக்கும் எனக்கும் வித்தியாசம்."

    நல்ல நகைச்சுவை ராஜேஷ். நீங்களும் சாருவை கண்மூடித்தனமாகத்தான் ஆதரிக்கின்றீர்கள். எப்போதாவது சாருவை விமர்சனம் செய்திருக்கின்றீர்களா?
    ஆனால் பாஸ்கரன் ஐயா கமலை விமர்சிக்காமல் ஆதரவு தெரிவித்தால் அதை குற்றம் கூறுகின்றீர்கள். உங்களுக்கே இது முரணாக தெரியைல்லையா?
    நிச்சயமாக சாரு விமர்சனத்துக்கு அப்பால் பட்டவர் அல்ல. அவர் உத்தம புருசனோ/ மகாத்மாவோ அல்ல.

    இதுவரை எத்தனை தடவை சாருவை விமர்சனம் செய்திருக்கின்றீர்கள்? சாருவை விமர்சனம் செய்து உங்கள் ப்ளாக் ல் பின்னோட்டம் போட்டால் பிரசுரம் செய்வீர்களா?

    உங்களால் சாருவை விமர்சனம் செய்ய முடியாது. அதில் உள்ள நடை முறை சிக்கல் எமக்கும் புரியும். சாரு வுடனான உங்கள் உறவு முறை ஒரு கொள்கை பிடிப்பு மாதிரி. அதே போல் தான் பாஸ்கரன் ஐயாவுக்கும் கமல் மீதான பிடிப்பு ஒரு கொள்கைதான். அந்த கலைஞனில் இருக்கும் சிறு தவறோ/குறையோ வைத்து முழுமையாக அந்த நடிகனை மட்டம் தட்ட கூடாது என்ற எண்ணம் ஐயாவுக்கு இருந்திருக்கும்.

    பாஸ்கரன் ஐயா ஹேராம் விமர்சனம் எழுதும் பொது நீங்களும் உங்கள் நண்பன் கொழந்தையும் ஆடிய ஆட்டம் சொல்லில் அடக்க இயலாது.




    ReplyDelete
    Replies
    1. நண்பரே உங்கள் வருகைக்கும் ஆதரவுக்கும் நன்றி.

      Delete

Note: Only a member of this blog may post a comment.