Nov 2, 2013

தீபாவளி திருநாள் வாழ்த்து!


நண்பர்கள் அனைவருக்கும் தீபாவளி திருநாள் வாழ்த்து!

அருட்பேராற்றல் கருணையினால்...

உடல் நலம்,

நீள் ஆயுள்,

நிறை செல்வம்,

உயர் புகழ்,

மெஞ்ஞானம் பெற்று ஓங்கி வாழ்க வளமுடன்! 

8 comments:

  1. இனிய தீப ஒளித்திருநாள் நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. நண்பருக்கு நன்றியும்...நல் வாழ்த்தும்.

      Delete
  2. ரசித்து கொண்டே பிளஸ் +1 மொய் வைத்தேன்; மறு மொய் எனக்கு வைக்கவேண்டும் என்று உங்களுக்கு சொல்லவும் வேண்டுமா என்ன?

    ReplyDelete
  3. நம்பள்கி... நிம்பள் நன்றி சொல்றான்.

    ReplyDelete
  4. அழகுத் தமிழில் அருமையாக வாழ்த்தியிருக்கீங்க ஸார்...! மகிழ்வுடன் பெற்றுக் கொண்டு உஙகளுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இதயம் நிறைந்த இனிய தீபஒளித் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்!

    ReplyDelete
    Replies
    1. சுற்றமும் நட்பும் இன்பத்தீபாவளியை இனிதே கொண்டாட...
      நன்றியோடு வாழ்த்துகிறேன்...பாலகணேஷ் சார்.

      Delete
  5. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் எனது இனிய தீப ஒளித்திருநாள் நல்வாழ்த்துக்கள்.. :)

    ReplyDelete
  6. இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.